Friday, May 23, 2014

மிஸ்டர்.கல்பனா! by nilux nandhini

நான் ஒரு பட்டதாரி.பெரிய அதிகாரியாய் ஒரு கம்பனியில் வேலை செய்தேன்.பின் விருப்ப ஓய்வு பெற்று வந்து விட்டேன்.என் மனைவி அரசாங்க வங்கி ஆபீசர்.பிரமாதமான அழகி.ஐந்தரை அடியில் ஒரு தேவதை.மிக நாகரீகமாக உடை அணிவார்.எனக்கு நான் வேலையில் இருந்தவரை என் வீட்டில் மரியாதை இருந்தது.அதுவரை என்னை,என்னங்க ,வாங்க என்று அளித்த என் மனைவி புவனேஸ்வரி,இப்போது என்னை வா போ என்றார்.நான் அதை பொருத்துகொண்டேன்.இப்படியே பல நாள்கள் போனது.ஒரு நாள் என் வீட்டிற்கு என் மாமியார் வந்தார்.என் மனைவியிடம் சமையல் அறையில் பேசி கொண்டு இருந்ததை ஒட்டுக்கேட்டேன்.இங்க பாருடி!புவனேஸ்வரி!நீ சம்பாதிக்கறே,உன் புருஷன் வீட்டுல சும்மா வெட்டியா உட்கார்ந்துக்கொண்டு,கம்ப்யூட்டர் ல என்னமோ பண்ணிக்கிட்டு,வேஸ்டா இருக்கிறான்.
அதுக்கு நான் என்னமா பண்ணட்டும்?என்றார் என் மனைவி.
இங்க பாருடி!குடும்பத்துல யாரு சம்பாதிக்கரான்களோ அவங்க தான் புருஷன்.சும்மா வெட்டியா இருக்கிறவங்க யாரோ அவங்கதான்,பொண்டாட்டி.அப்படி பார்த்தா நீதான் இந்த வீட்டுல ஆம்பள.உன் புருஷன் ஒரு பொம்பள.சோ,உன் புருஷனை பொம்பளையா மாத்திடு.என்றார் என் மாமியார்.
எப்படிம்மா? அப்படி நடக்கும் என்றார் என் மனைவி.
இது பெரிய விசயமில்லடி,உன் புருஷன் மீசை,உடம்புல இருக்கிற எல்லா முடியையும் சேவ் பண்ணிட்டு,தலைல விக் வச்சிக்கிட்டு,உன்னோட புடவை,பிளவுஸ்,பிரா,உள்பாவாடை எல்லாம் போட்டுக்கிட்டு,அலங்காரம் பண்ணிக்கிட்டு வர சொல்லு.அவர் மறுத்தா வேற மாதிரி பண்ணலாம் என்றார்.இதை கேட்டு ஆடி போனேன் .அவர்களை எதிர்க்கவும் எனக்கு தயிர்யமில்லை.
 என் மாமியார் ஒரு டீச்சர் .இப்போது வாலண்டரி ரிடையர் மென் வாங்கிகொண்டு வந்து பைனான்ஸ் நடத்துகிறார்.கந்து வட்டிக்கு பணம் கொடுத்து சம்பாதிக்கிறார்.என் மாமனார் ஹைவேஸ் எஞ்சினீர் .ஆனால் டம்மி பீசு.என் கொழுந்தியா மெட்ரிக் ஸ்கூல் டீச்சர்.என் மாமியார் நவ நாகரீகமாக உடை அணிவார்.சுடிதார்,ஜீன்ஸ் பேண்டும் போடுவார்.அதனால் இளமையாகவே காட்சி தருவார்.ஹேண்ட்பேக் மாட்டிக்கொண்டு,ஸ்கூட்டியில் அவர் ஓட்டிக்கொண்டு போகும்போது கம்பீரமாக இருக்கும்.
நான் பயந்தது நடந்தே விட்டது.ஒருநாள் எனக்கு இரவு பாலில் தூக்கமாத்திரை போட்டுவிட்டு,நன்றாக என்னை தூங்க வைத்த என் மனைவி,என் மாமியாரை வரவைத்து,இருவரும் சேர்ந்து என் மீசை,கை கால்களில்,மார்பில் இருந்த முடியை நீக்கிவிட்டனர்.காலை விடிந்தது.கண்ணாடியில் என்னை பார்த்த நான் கோபத்துடன் என் மனைவியை திட்டிவிட்டேன்.அவள்,என்னிடம்,சாரிங்க எங்கம்மா பேச்சைகேட்டு இப்படி பண்ணிட்டேன் என்று கெஞ்சினாள்.நான் என் மனைவியை கோபத்தில் அறைந்துவிட்டேன் இருமுறை.அழுதுவிட்டாள்.என்னிடம் கெஞ்சினாள்.வீட்டை விட்டு வெளியே போடி என்று கத்தினேன்.அவள் கழுத்தை பிடித்து வெளியே தள்ளி கதவை தாளிட்டேன்.
என் மாமியார் வீட்டுக்கு போய்விட்டாள் என் மனைவி .
ஒருவாரம் கழித்து என் மாமியார் இரண்டு பேர்களுடன் வந்து ,என்னிடம் மன்னிப்பு கேட்டார்.
மாப்பிள்ளை!
என் மேலதான் தப்பு.என் பொண்ணு பாவம்.அவளை சேர்த்துக்குங்க என்று கெஞ்சினார்.
நீங்க படிச்சவங்க,உங்களுக்கு எங்க போச்சு புத்தி!உங்க வயசுக்கு ஜீன்ஸ் பேண்ட்சர்ட் உங்களுக்கு தேவையா?பொம்பளையா நடங்க.எல்லாம் முடிஞ்சிடுச்சி.நான் என் பொண்டாட்டிய டைவர்ஸ் பண்ணுறேன்.உங்களை கோர்ட்ல சந்திக்கிறேன்.என்று என் மாமியாரிடம் கூறினேன்.அவர் முகம் வாடிவிட்டது.
                 மறுபடி நாலுநாள் கழித்து,என் மாமியாரும்,என் மனைவி,கொழுந்தியா என மூன்று பேரும் வந்தனர்.
ஏங்க!என்னை மன்னிச்சிடுங்க.இனிமேல் அப்படி நடந்துக்கமாட்டேன் என்று என்னை கும்பிட்டபடி என் மனைவி அழுதாள்.நீ ஒரு பிராடுடி,என் முன்னால நிற்காதே,என்றபடி என் மனைவியை என் மாமியார் முன்பே அறைந்தேன்.
மாப்பிள்ளை!அவளை அடிக்காதீங்கன்னு என் மாமியார் thadutthaar  .அவரையும் அறைந்துவிட்டேன்.கன்னத்தை பிடித்தபடி உட்கார்ந்துவிட்டார் அவர்.ஏன்?மாமா!அம்மாவை அடிக்கறீங்க என்றால் ஏன் கொழுந்தியா?.அவளையும் போடி என்று அறைந்தேன்.
எல்லோரும் போய்விட்டனர்.பிறகு நான் என் மனம் கவர்ந்த,கல்லூரியில் லெக்சரர்  ஆக பணியாற்றும் ரூபியை மேரேஜ் பண்ணும் முயற்சியில் இறங்கினேன்.என் மனைவி புவனேஸ்வரியின் பிரண்டுதான் ரூபி.நானும்,ரூபியும் ஒன்றாக சுற்றினோம்.அதை என் மனைவி கண்டித்தாள்.அதில் இருந்து அவர்களுக்குள் சண்டை வந்து பேசிக்கொள்வதில்லை.ஆனாலும் ரூபியுடன் என் உறவு தொடர்ந்தது.
நடந்ததை ரூபியிடம் சொன்னேன்.உங்களையே பொம்பள வேஷம் போட வைக்க முயற்சிக்கிறாள் என்றால் அவளுக்கு எவ்வளவு கொழுப்பு இருக்கும்?.டார்லிங்!நான் ரெடி,நீங்க நம்ம மேறேஜ்க்கு அர்ரஞ்ச்மெண்டை பாருங்க என்றாள்.
நான் என்மனைவி புவனேஸ்வரிக்கு டைவர்ஸ் கேட்டு நோட்டீஸ் அனுப்பினேன்.சீக்கிரம் முடிவதற்காக விரைவு நீதி மன்றத்தில் விவாகரத்து வழக்கை நடத்தினேன்.
அதன்பின் இரண்டுமுறை என்னிடம் பைசலுக்கு வந்தார் என் மாமியார்.திட்டி வெளியே அனுப்பினேன்.என் வீட்டில் என்னுடன் வந்து தங்கி கொண்டாள் ரூபி.என் மனைவியின் புடவைகள்,நகைகளை உபயோகித்தாள்.ரூபி என்னுடன் குடும்பம் நடத்துவது தெரிந்து  என் வீடுவந்து  ரூபியிடம் சண்டை போட்டாள் என்மனைவி புவனேஸ்வரி.அவளை கன்னத்தில் இரண்டு முறை அறைந்து,வெளியே போடி!என்று என் முன்னாலேயே என் மனைவியை அறைந்து வெளியே அனுப்பினாள்.என் மனைவியும் அவமானத்துடன் திரும்பினாள்.
        நாட்கள் போயின.பல மாதங்கள் ஓடிவிட்டது.இன்று எனக்கு தீர்ப்பு.எங்கள் மண முறிவு வழக்கின் தீர்ப்பு வரபோகிறது.நான் நன்றாக உடை அணிந்துகொண்டு,ரூபியுடன் கோர்ட் சென்று அமர்ந்தேன்.என் மனைவி புவனேஸ்வரியும் நன்றாக அலங்காரம் செய்துகொண்டு என் மாமியாருடன் வந்தாள்.என் மனைவி வைலட் கலரில் டிசைனர் சில்க் புடவை,பிளவுஸ் அணிந்திருந்தாள்.அவள் இடக்கையில் அவளின் விருப்ப தங்க செயின் போட்ட வாட்சை அணிந்து இருந்தாள்.அவள் கூந்தலில் நாலு முழம் மல்லிகை பூ  சூடி இருந்தாள்.
நீதிபதி தீர்ப்பை வாசித்தார்.எனக்கு டைவர்ஸ் வழங்கினார்.நானும்,ரூபியும் சந்தோசம் அடைந்தோம்.
நீதிபதி,என்மனைவியிடம் உன்னோட ஆசை ஏதாவது இருந்தா சொல்லும்மா  என்றார்.
கடைசியா,அவரை நான் நேருக்கு நேரா பார்க்கணும் என்றாள் என் மனைவி புவனேஸ்வரி .ஏற்பாடு செய்யப்பட்டது.ஜட்ஜ்,அத்தனை வக்கீல்கள்,மக்கள் முன்பு நானும் என் மனைவி புவனேஸ்வரியும் எதிர்,எதிராக நின்றோம்.நான் தென வெட்டாக நின்றிருந்தேன்.என்னை பார்த்து புன்முறுவல் செய்தால் என் மனைவி.எவ்வளவு அழகாக இருக்கிறாள்?இவளையா டைவர்ஸ் செய்தோம்!என்று நினைத்தேன்.அப்போது யாரும் எதிர்பாராமல் பட்டென,என் மனைவி புவனேஸ்வரி,அவள் இடுப்பில் இருந்து எடுத்த தங்க தாலி கோர்த்த மஞ்சள் தாலி கயிற்றை என் கழுத்தில் கட்டிவிட்டாள்.நான் தடுக்க முயன்றேன்,அப்போது ஏன் கன்னத்தில் அறைந்தார் என் மனைவி புவனேஸ்வரி.நான் அதிர்ந்து நின்றேன்.அப்போது என் மனைவி என் கழுத்தில் தாலி கட்டிவிட்டார்.இது அக்கிரமம்!நான் இதுக்கு ஒத்துக்கமாட்டேன் என்று என் கழுத்தில் இருந்த தாலியை களத்ற்ற முயன்றேன்.அப்போது அங்கெ வந்த என் மாமியார்,என்னை பார்த்து,இங்க பாருங்க மாப்பிள்ளை!ஆணோ,பெண்ணோ யார் கழுத்துல தாலி ஏறினாலும்,உங்க இஷ்ட்டம் போல கலட்டகூடாது.கழட்டமுடியாது.நம்ம சம்பிரதாயம் அப்படி என்றார்.மேலும் ஜட்ஜை பார்த்து,நீங்களே சொல்லுங்க யுவர் ஆனர்,இதற்கும் ஒரு தீர்ப்பு.என்றார் என் மாமியார்.ஜட்ஜ் வியந்துபோய் தன் சீட்டில் இருந்து வந்து,என் மனைவியின் கையை குலுக்கினார்.நீ தாம்மா!புதுமை பெண் !முந்தய கேஸ்படி உன் கணவருக்கும்,உனக்கும் டைவர்ஸ் ஆயிடுச்சி.ஆனால் இப்போது நீ செய்த துணிச்சலான செயலால் இன்று முதல் உன் முன்னாள்கணவனே உனக்கு மனைவி ஆகிவிட்டார்.நீ அவரின் கணவர் ஆகிவிட்டாய்.நம் இந்து சம்பிரதாயப்படி,பெண் ஆண் கழுத்தில் தாலி கட்டிவிட்டாலும்,அதை கழட்டி போட  ஆணுக்கு உரிமையில்லை.முடிந்தவரை பெண் தன் கழுத்தில் தாலி கட்ட விடாமல் ஆண் போராடியிருக்கலாம்.ஆண் போராடியும் இங்கு பெண் ஜெயித்துவிட்டார்.எனவே முறைப்படி தன் கழுத்தில் தாலி கட்டிய பெண்ணுக்கு மனைவியாக இந்த ஆண் வாழ வேண்டும்,இந்த பெண்ணின்வீட்டுக்கு  போய் இவர் வாழ்க்கை நடத்தவேண்டும் என்று உத்தரவிடுகிறேன் என்றார்.நான் ஆடி போனேன்.எல்லோரும் என்னை கேவலமாக பார்த்தார்கள் .நாலைந்து பெண் வக்கீல்கள் என் மனைவியின் கையை குலுக்கினர்.மேடம்!உங்க ஹஸ்பண்டுக்கு சீக்கிரம் பிரா, புடவைஎல்லாம் வாங்கி தாங்க.இவருக்கு பட்டுபுடவை கட்டினா நல்லா இருக்கும் என்று சொல்லி கிண்டலாய் சிரித்தனர்.என் மாமியார் என்னிடம் வந்து,வாம்மா !நம்ம வீட்டுக்கு போலாம்.நீ இனிமேல் என் மருமகள் என்றபடி என் கையை பிடித்து இழுத்துக்கொண்டு போனார்.அப்போது வேகமாக என்னை நெருங்கிய என் காதலி ரூபி!நீயெல்லாம் ஒரு ஆம்பளையாடா?போ போய் அவ  புடவைய கட்டிக்க என்று என் கன்னத்தில் அறைந்துவிட்டு போனாள்.
         அடுத்தநாளே என்னை அழகு நிலையம் அழைத்துபோய்  என்னை முழு பெண்ணாக அலங்கரித்தனர்.எனக்கு கல்பனா என்று என் மாமியார் பெயர் சூட்டினார்.ஏய்!கல்பனா,இங்க வாடி!இந்தா,என் சேரிஎல்லாம் துவச்சி காய போடுடி.அப்புறம் மடிச்சி ,அயன் பண்ணி வைடி என்றார் என் மாமியார்.சரிங்க அத்தே என்றேன்.
நான் என் கணவர் புவனேஸ்வரியிடம் நேற்று வாக்குவாதம் பண்ணி அடி வாங்கினேன்.என் மாமியார் முதல் முறையாக என்னை அறைந்தார்.அதுமுதல் நான் எதற்கு எடுத்தாலும்,என் மாமியாரிடம் அடி வாங்குகிறேன்.அவரும் என்னை பழி தீர்க்கிறார் .
அன்று அப்படிதான்,நான் ஆரஞ் கலர் பிரிண்டட் டிசைனர் சில்க் புடவை,பிளவுஸ் அணிந்து இருந்தேன்.என்னை பார்த்த என் மாமியார்,ஏண்டி !கல்பனா!இந்த புடவைய கழட்டுடி எனக்கு பிடிக்கலை என்றார்.ஏன்?அத்தே!என் வீட்டுக்காரர் எடுத்து தந்தார்,நான் கழட்ட மாட்டேன் என்றேன்.
பட்டென என் கன்னத்தில் அறைந்த என் மாமியார்,என்னையாடி எதுத்து பேசற?என்றார்.முரட்டுத்தனமான அந்த அறையில் அழுதுவிட்டேன்.என்னடி பொட்டச்சியாட்டம் அழுவறே? என்றபடி வந்த என் மாமியார் என் புடவையை பிடித்து இழுத்தார்.பின் அவிழ்த்து எறிந்தார்.நான் விடாமல் போராடியும் அவரின்  முரட்டு 
பலம் வென்றது. நான் பிளவுஸ்,உள்பாவாடையோடு நின்றேன்.என் மாமியார் பீரோவை திறந்து அவரின் லைட் ப்ளூ கலர் ஷிபான் புடவையை  எடுத்து என் மேல் போட்டார்.இந்த புடவையை கட்டிக்கடி என்றார்.பேசாமல் கட்டிக்கொண்டேன் .பின் ஏன் மாமியாரே,அவரின் நெக்லஸ்,டாலர்  செயினை  என்
 கழுத்தில் அணிவித்தார்.என் இடக்கையில் கோல்ட் கவரிங் லேடீஸ் வாட்சையும் ,இடக்கையில் ஒரு டஜன் வளையல்களையும் அணிந்துகொண்டேன்.போடி!போய் சாதம் வடிடி என்றார் என் மாமியார்  .நானும்  போனேன். அப்போது அங்கே வந்த என் கணவர் புவனேஸ்வரியின்  தங்கை மீரா,என்னிடம்,என்ன அண்ணி!இன்னைக்கு சமையல் என்றாள்.அண்ணி!இந்த ஷிபான் புடவையில அழகா இருக்கறீங்க என்றாள்.
இது அத்தையோட சேரீமீரா என்றேன்.
அண்ணி!இந்த லைட் ப்ளூ கலர் ஷிபான் சேரி,மம்மி யின் பேவரைட் சேரி.மம்மி கிளப் மீட்டிங்குக்கு இதை கட்டிட்டு போவாங்க.என்றாள்.   

5 comments: